நடேஸ்வரா குளிர்கால ஒன்றுகூடல் – 2018

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏழாவது வருடாந்த இராப்போசன விருந்து உபசாரம் சென்ற சனிக்கிழமை 22-12-2018 காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 7வது வருடாந்த இராப்போசன விருந்துபசாரம் ஸ்காபரோ லிற்ரில் வீதியில் உள்ள மல்வேன் குடும்ப நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கணக்காளரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மாலை 6.40… Read More