பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

இன்று (14.09.2019, சனிக்கிழமை) கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது!புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது! புதிய செயலாளர் மா.நிர்மலன் அறிவித்துள்ள விபரம் பின்வருமாறு; Nadeswara College Old Students Association Canada’s AGM was held at Senthamarai Hall yesterday.Newly elected committee members are as follows:President – P WickneswaranSecretary – M… Read More

நடேஸ்வரா குளிர்கால ஒன்றுகூடல் – 2018

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏழாவது வருடாந்த இராப்போசன விருந்து உபசாரம் சென்ற சனிக்கிழமை 22-12-2018 காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 7வது வருடாந்த இராப்போசன விருந்துபசாரம் ஸ்காபரோ லிற்ரில் வீதியில் உள்ள மல்வேன் குடும்ப நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கணக்காளரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மாலை 6.40… Read More

பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் !

  எதிர்வரும் 22-09.2018 சனிக்கிழமையன்று காலை பத்து மணியிலிருந்து நண்பகல் பன்னிரண்டு மணி வரைக்கும்  காங்கேசன்துறை கனடிய நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் செந்தாமரை மண்டபத்தில் ( 1160 Tapscott Road , Unit 2) நடைபெறவுள்ளது. அனைத்துச்  சங்க உறுப்பினர்களையும் தவறாது இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.   செயலாளர்… Read More

காலமான ஆசிரியை திருமதி தவயோகநாயகி குருமூர்த்திக்கு அஞ்சலி!

    காலமான முன்னாள் நடேஸ்வராக் கல்லூரி  ஆசிரியை திருமதி தவயோகநாயகி குருமூர்த்திக்கு  கனடிய நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்  கடந்த வாரம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலியைத் தெரிவித்து அவரது சேவையைக் கௌரவித்தது.   செயற்குழுக் கூட்டத்தை புதிய செயலாளரான செல்வரட்ணம் பிரபாகரன் கடந்த வாரம் செப்ரெம்பர் 30ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு தனது இல்லத்தில் கூட்டியிருந்தார். கூட்டத்தின்… Read More

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகசபை !

  16.09.2017 அன்று நடைபெற்ற நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்சங்க (கனடா) வருடாந்த பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாக சபை!     Patrons: Mrs Raji Arasaratnam Mr.K S Gunasingam Mr.P.Wickneswaran Mr.Kuru Aravinthan   President Mahalingam Kumarakuladervan (613) 884-3791   Secretary Selvaratnam Pirapakaran (416) 402-1372   Treasurer Markandu Nirmalen (647) 838-0219  … Read More