நடேஸ்வராக் கல்லூரிக் கீதம்

போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம் புகழும் நீதி கலைகள் மேவும் சிகரமாக திகழும் தாயை போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்  பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே பொறையில் நேர்மை நெறிநில் நீதி அறிவை ஊட்டும் முறையிலே கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில் கருணை வெள்ளம் பெருகி ஞான அருவி ஊறும் வாரியை போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம் ஆங்கில் மொழி ஓங்கி விளங்க ஆய்ந்த… Read More

நடேஸ்வராக்கல்லூரி – காங்கேசன்துறை

நடேஸ்வராக்கல்லூரி – காங்கேசன்துறை       கல்லூரி வீதிக்கு வடக்குப் புறத்தில் கனிஷ்ட பாடசாலையும், தெற்குப் புறத்தில் உயர்தர பாடசாலையும் என்ற வகையில் நடேஸ்வராக் கல்லூரி இரு பாகங்களாக  அமைந்திருந்தன. காங்கேசன்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே கீரிமலை, போயிட்டி, மேற்கே மயிலிட்டி, பலாலி, தெற்கே மாவிட்டபுரம், கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் பல மணவர்கள் இங்கே வந்து கல்வி கற்றனர். இதைவிட சீமெந்துத் தொழிற்சாலையில் உத்தியோகம் பார்த்த பல… Read More

அமரர் திரு துரைசாமி பாலசிங்கம் (முன்னாள் அதிபர்) – கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு துரைசாமி பாலசிங்கம் [இளைப்பாறிய ஆசிரியர், அதிபர் – நடேஸ்வரக் கல்லூரி, காங்கேசன்துறை] தோற்றம்: 20-07- 1929 மறைவு: 22-09- 2015 எமது பெருமதிபிற்குரிய, தகைமையும் பண்பும் நிறைந்த, ஆசிரியரும் அதிபரும் ஆகிய திரு துரைசாமி பாலசிங்கம் அவர்கள் 22—09—2015 அன்று மறைந்த செய்தி நம் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. திரு பாலசிங்கம் அவர்கள், எங்கள் நடேஸ்வரக்… Read More