பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் !

  எதிர்வரும் 22-09.2018 சனிக்கிழமையன்று காலை பத்து மணியிலிருந்து நண்பகல் பன்னிரண்டு மணி வரைக்கும்  காங்கேசன்துறை கனடிய நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் செந்தாமரை மண்டபத்தில் ( 1160 Tapscott Road , Unit 2) நடைபெறவுள்ளது. அனைத்துச்  சங்க உறுப்பினர்களையும் தவறாது இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.   செயலாளர்… Read More

நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலய ஒளிவிழா – தை 15

ஜனவரி 15 ம் தேதி கனிஸ்ட வித்தியாலய புதிய ஆண்டு  தொடக்க  ஒளி விழா நடைபெற்றது. புதிய  மாணவர்களைப் பழைய  மாணவர்கள் வரவேற்றார்கள். புதிய மாணவர்களுக்கு பரிசிற் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டது.