நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலய ஒளிவிழா – தை 15

ஜனவரி 15 ம் தேதி கனிஸ்ட வித்தியாலய புதிய ஆண்டு  தொடக்க  ஒளி விழா நடைபெற்றது. புதிய  மாணவர்களைப் பழைய  மாணவர்கள் வரவேற்றார்கள். புதிய மாணவர்களுக்கு பரிசிற் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டது.