நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்!

எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் தேதி, சனிக்கிழமை, முற்பகல் 10.00 மணிக்கு நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த  பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடைபெறவுள்ள இடம்; செந்தாமரை மண்டபம், 1160 Tapscott Road, Scarborough. நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இக் கூட்டத்திற்கு வருகை தந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

 

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா

Add Comment