புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகசபை !

  16.09.2017 அன்று நடைபெற்ற நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்சங்க (கனடா) வருடாந்த பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாக சபை!     Patrons: Mrs Raji Arasaratnam Mr.K S Gunasingam Mr.P.Wickneswaran Mr.Kuru Aravinthan   President Mahalingam Kumarakuladervan (613) 884-3791   Secretary Selvaratnam Pirapakaran (416) 402-1372   Treasurer Markandu Nirmalen (647) 838-0219  … Read More

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்!

எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் தேதி, சனிக்கிழமை, முற்பகல் 10.00 மணிக்கு நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த  பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடைபெறவுள்ள இடம்; செந்தாமரை மண்டபம், 1160 Tapscott Road, Scarborough. நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இக் கூட்டத்திற்கு வருகை தந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.   நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்… Read More