மீள் குடியேற்ற அமைச்சரினால் திறக்கப்பட்ட கட்டடம் !

  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றினைத் திறந்து வைத்தார்.   கட்டடத்தைக் கடந்த புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   நீங்கள் அனைவரும் நடேஸ்வராக் கல்லூரி மாணவர்கள் என்ற வகையில், சமூதாயத்தில் நல்லவர்களை வளர்க்க முன்வர வேண்டும். நடேஸ்வரா கல்லூரி 112 வருடங்கள் பழமை வாய்ந்த… Read More