நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்றுகூடல்

  இவ்வருட  காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க (கனடா)  ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை மாதம்  23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொம்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது. நிகழ்வு ஆரம்பமாகும் நேரம் ; முற்பகல் 10.00 மணி! பழைய மாணவர்கள் ஊர் மக்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.  தொடர்புகளுக்கு ; 647-299-7443, 647-262-1436   Nadeswara College Old… Read More