இலண்டனில் திருமதி பரஞ்சோதி மலைமகள் அவர்களுக்கு இறுதி அஞ்சலி !

          திருமதி பரஞ்சோதி மலைமகள் காலஞ்சென்றவர்களான வனிதரத்தினம், ஆ.வ. சதாசிவம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், கந்தையா பரஞ்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,  மீரா, கலைச்செல்வி, சிவகரன் ஆகியோரின் அன்பு தாயாரும், இரவிதாசன், ஸ்கந்தராஐன், பிரியா, காலஞ்சென்ற வித்யா ஆகியோரின் மாமியாரும், திருமகள், கலைமகள், கணேசன் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனியும், யாதவன், கஜானன்,… Read More

நடேஸ்வராக் கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி பரஞ்சோதி காலமானார்

  காங்கேசன்துறை, நடேஸ்வராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை ”பரஞ்சோதி ரீச்சர்” இன்று இலண்டனில் காலமானார். ‘பரஞ்சோதி ஆசிரியை’ நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் காலஞ் சென்ற சட்டத்தரணி சதாசிவத்தின் மகளும் பரஞ்சோதி ஆசிரியரின் துணைவியுமாவார். இவர் நீண்ட காலமாகக் குடும்பமாக நடேஸ்வராக் கல்லூரியின் அருகாமையில் வசித்து வந்தவர் ஆவார். இவரது மூன்று பிள்ளைகளும் நடேஸ்வராக் கல்லூரியின் பழைய… Read More