மாணவர்களுக்கான பகுதி நேர வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன !

Hello Nadeswarans, Please get son/daughter to apply for this opportunity. We will create a pool and staff from the pool. There will be only 4 persons in the pool. Please use the attached document to complete your application. Closing date is Wednesday, May 3rd, selection is on… Read More

நடேஸ்வரா மாணவர் ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் – கொழும்புக் கிளை

அன்புடையீர், நடேஸ்வரா எதிர்கால வளர்ச்சித்திட்டத்திற்கான பழைய மாணவர் ஒன்றுகூடலும் கலந்துரையாடலும்!! நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவோடு மனம் விட்டுப் பேசுவோம்!   உரிமையுள்ள உடன்பிறப்பே! எமது கல்லூரி பல இன்னல்கள் மத்தியிலும், மக்கள் மீள்குடியேற்றம் முற்றுப்பெறாத சூழலிலும், தன்னந்தனியாக சுற்றுச்சூழல் சூனியமாக இருந்தபோதும், அதனையும் பொருட்படுத்தாமல் சிறுதொகை மாணவர்களுடன் சிரமத்துடன் இயங்கி வருகிறது. எமக்கு கல்வியூட்டிய கல்லூரித்தாய் கலங்கி நிற்க பேதைகள் போல்… Read More

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்றுகூடல்- கனடா

    Nadeswara College Old Students Association’s Annual Summer Get Together is on Sunday, July 23rd 2017 at Thomson Memorial Park, Picnic Area “A”. Address is 1005 Brimley Rd, Scarborough, Ontario, Canada, M1P 3E9. All Nadeswarans and Nadeswarans’ Friends are invited to attend this event.… Read More

நடேஸ்வராக் கல்லூரிக் கீதம்

போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம் புகழும் நீதி கலைகள் மேவும் சிகரமாக திகழும் தாயை போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்  பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே பொறையில் நேர்மை நெறிநில் நீதி அறிவை ஊட்டும் முறையிலே கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில் கருணை வெள்ளம் பெருகி ஞான அருவி ஊறும் வாரியை போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம் ஆங்கில் மொழி ஓங்கி விளங்க ஆய்ந்த… Read More

நடேஸ்வராக்கல்லூரி – காங்கேசன்துறை

நடேஸ்வராக்கல்லூரி – காங்கேசன்துறை       கல்லூரி வீதிக்கு வடக்குப் புறத்தில் கனிஷ்ட பாடசாலையும், தெற்குப் புறத்தில் உயர்தர பாடசாலையும் என்ற வகையில் நடேஸ்வராக் கல்லூரி இரு பாகங்களாக  அமைந்திருந்தன. காங்கேசன்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே கீரிமலை, போயிட்டி, மேற்கே மயிலிட்டி, பலாலி, தெற்கே மாவிட்டபுரம், கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் பல மணவர்கள் இங்கே வந்து கல்வி கற்றனர். இதைவிட சீமெந்துத் தொழிற்சாலையில் உத்தியோகம் பார்த்த பல… Read More

அமரர் திரு துரைசாமி பாலசிங்கம் (முன்னாள் அதிபர்) – கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு துரைசாமி பாலசிங்கம் [இளைப்பாறிய ஆசிரியர், அதிபர் – நடேஸ்வரக் கல்லூரி, காங்கேசன்துறை] தோற்றம்: 20-07- 1929 மறைவு: 22-09- 2015 எமது பெருமதிபிற்குரிய, தகைமையும் பண்பும் நிறைந்த, ஆசிரியரும் அதிபரும் ஆகிய திரு துரைசாமி பாலசிங்கம் அவர்கள் 22—09—2015 அன்று மறைந்த செய்தி நம் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. திரு பாலசிங்கம் அவர்கள், எங்கள் நடேஸ்வரக்… Read More

பொ.அமிர்தலிங்கம் (நடேஸ்வராக் கல்லூரி அதிபர்) அஞ்சலி நிகழ்வு !

கடந்த 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோ, செந்தாமரை மண்டபத்தில் இடம்பெற்ற பொ.அமிர்தலிங்கம் (முன்னாள் நடேஸ்வராக் கல்லூரி அதிபர்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வின் பொழுது ! நிகழ்வு ஏற்பாடு ; நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா.