நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்று கூடல் நிகழ்வு!

2016, யூலை மாதம் 10 ஆம் திகதி நடேஸ்வராக் கல்லூரியின் ஒன்று கூடல் நிகழ்வு ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் இடம் பெற்றது. காங்கேசன்துறை  நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். நடேஸ்வராக் கலலூரி மீண்டும் காங்கேசன்துறையில் பழைய இடத்திலேயே இயங்கத் தொடங்கியிருப்பதைப் பலரும் பாராட்டினார்கள்.   சிறியோர் பெரியோர் களுக்கான போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள்… Read More

மறைந்த அதிபர் பொ.அமிர்தலிங்கம் நினைவஞ்சலி கூட்டம்

  அண்மையில் காலமான காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபர் பொ.அமிர்தலிங்கம் அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக ஏறத்தாள கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடேஸ்வராக் கல்லூரி இடம்பெயர்ந்த சூழ்நிலையில் இயங்கி வந்தததை அனைவரும் அறிவார்கள். ஆனால் கடந்த வருடத்தில் இருந்து கல்லூரி தனது பழைய இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. காலஞ்சென்ற அதிபர் அமிர்தலிங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு… Read More